ரஞ்சினிதாஸ் கணேசராணி

0
Share

மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி றஞ்சினிதாஸ் கணேசராணி அவர்கள் நேற்றுமுன்தினம் (10.06.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வயிரமுத்து – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை – செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகளும், றஞ்சினிதாஸின் அன்பு மனைவியும், திருமதி புனிதராசா, இராசமலர், இராசேந்திரம் (தம்பி) காலஞ்சென்றவர்களான மனோரதன், பாலச்சந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் (ஆசிரியர், யா{ பெரியபுலம் ம.வி), திருமதி சிவபாலன் ஜெயசுதா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், றஜிதா (ஆசிரியை, தி{ தி{ புனித மரியாள் கல்லூரி), பபிதா (டீனுழு) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.06.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் கீரிமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்
கணவர் : 077 707 8287
சகோதரர் : 077 767 2616
சகோதரி : 141 687 72099 (கனடா)

| Obituary – Ranjinithaas Kanesharaani