நயினாதீவு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 105, காரைநகர் வீதி, கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள் நேற்று (04.08.2021) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அமிர்தலிங்கம் – சிவகொழுந்து தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற சிவசம்பு – சேதுப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் ஆ.சி பழனிவேல்(வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும் றமணன் (பகுதிநேர விரிவுரையாளர் – வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம்), காலஞ்சென்ற ரமேஸ், குணசீலன் (பிரான்ஸ்), காலஞ் சென்ற இராகுலன் மற்றும் அமுதவாசன் (நிர்வாக உத்தியோகத்தர் – ORHAN) ஆகியோரின் அன்புத் தாயாரும் சிவதர்சினி, தமயந்தி (பிரான்ஸ்), காயத்திரி (அதிபர் – வ / கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, வரதலட்சுமி மற்றும் இராசலட்சுமி, வேதநாயகி, மருதயினார் (நியூசிலாந்து), புனிதவதி (லண்டன்), மகாலிங்கம் (ஜேர்மனி), திலகேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அருமை சகோதரியும் காலஞ்சென்றவர்களான காமாட்சி, பரநிரூபசிங்கம் மற்றும் மகாதேவா, காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் இரத்தினேஸ்வரி (நியூசிலாந்து), சுரேந்திரநாதன் (லண்டன்), நேசமலர் (ஜேர்மனி), சிவனேசன் (லண்டன்), காலஞ்சென்றவர்களான பாக்கியலெட்சுமி, நடராசா, பரமசாமி, பத்மநாதன், குணரட்ணம் மற்றும் சோதீஸ்வரி ஆகியோரின் அருமை மைத்துனியும் லம்ஷாயினி, றிஷாந் (பிரான்ஸ்), சுபானுஜன், சிவானுஜன், கீர்த்தனா, லக்ஷலா, கயல்விழி (பிரான்ஸ்), அபிஷன், துஷாரா ஆகியோரின் அருமைப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.08.2021) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்
105, காரைநகர் வீதி,
கொட்டடி, யாழ்ப்பாணம்.
| Obituary – Palanivel Jeyaladchumi