யாழ்ப்பாணம், வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும் ரொரண்டோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா அன்னலிங்கம் அவர்கள் நேற்றுமுன்தினம் (04.07.2022) திங்கட்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா – அன்னபூரணிஅம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – வள்ளிநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சாமினியின் பாசமிகு கணவரும், இளமாறன் (மாறன்) இளநகயோன் (யோன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், வடிவேல் முருகன் (சிறி – கனடா), சசிதேவி – பாலசுப்பிரமணியம் (சசி- இந்தியா), சச்சிதானந்தகுமார் (சச்சி – கொழும்பு), முருகதாசன் (தாசன் – கொழும்பு), சிவலோகநாதன் (சிவம் – கனடா), வைகுந்தநாதன் (வைகுந்தன் – கனடா) ஆகியோரின் உடன் பிறப்பும், ராஜேஸ்வரி (கனடா), பாலசுப்பிரமணியம் (இந்தியா), ரூத்மகிமலர் (கொழும்பு), மீனாம்பிகை (இந்தியா), சுகந்தி (கனடா), மாலதி (கனடா), சாந்தினி (இலங்கை), ஷாலினி (நோர்வே), செல்வன் (கனடா), உதயன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,Dr.கேசவன் (இந்தியா), தாட்சா (கனடா), சந்தோஷ், நிரூபன், சுஜீ, அமி, இவர்-வள்ளுவன், சுகேசன், பிருந்தா, பிரதாபன், கார்த்திகா ஆகியோரின் சிறிய தந்தையும், தூயவன், சமரன், சாகரன், பிரணவன், யுகதுர்க்கன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், Dr.கலைவாணி, கோகுலன், நிமலரூபன், சுகிர்தா, பிரநிதி, சேயோன், சிந்துயன், சரண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் இளமுகிலன், இனியவன், கிருஷான், கிஷானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
குறிப்பு: அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்
“சசி மங்களம்”
வதிரி, கரவெட்டி
076 443 2329 (சிறி),077 391 8674 (சச்சி)
077 882 2000 (தாசன்)
| Obituary – Nadarasa Annalingam