மரியான் குருசுமுத்து

0
Share

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.மரியான் குருசுமுத்து கடந்த (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மரியான் செபமாலை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அருளாசி தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, ராசமணி, யோசேப்பு மற்றும் அருளப்பு, பத்தினாதர், ராணி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், தேவசகாயன் (சுவிஸ்), மேரிசுசிலா (சாந்தி), செல்வராணி (செல்வி), விஜயராணி (லதா-பிரான்ஸ்), ஜெயராணி (ஜெயந்தி- பிரான்ஸ்), அமலராணி (தங்கமணி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கீதா (சுவிஸ்), நியாஸ் (பாலாவி), ராஜாராம் (யாழ்ப்பாணம்), ரமேஸ் (பிரான்ஸ்), றெஜி (பிரான்ஸ்), பாலநந்தன் (திருகோணமலை). ஆகியோரின் அன்பு மாமனாரும் வனஜா, றொபின் (சுவிஸ்), சியாத் (லண்டன்);, றூகுல், லுக்மான், சாயிமா, டக்ஷாயினி, லிங்காயீசன், கிறிஷ்தான், கிபிஷாந், கியானா, றித்விக், றித்விகா ஆகியோரின் அன்பு பேரனும் உமைஷா, அமார் ஆகியோரின் அன்பு பூட்டனும்; ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நேற்று (22.02.2022) செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிமுதல் நாளை (24.02.2022) வியாழக்கிழமை காலை 9.00 மணி வரை பார்வைக்கு எமது இல்லத்தில் 236{5, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் வைக்கப்பட்டு பின் பாலாவியில் உள்ள ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

| Obituary – Mariyaan Kurusumuththu