மாணிக்கம் கோகிலராசா

0
Share

கோப்பாயை பிறப்பிட மாகவும், கொழும்பு நார ஹென்பிட்டியை வதி விடமாகவும் கொண்ட மாணிக்கம் கோகிலராசா கடந்த (14.08.2021) அன்று காலமானார்.

அன்னார் லோகேஸ் வரியின் அன்புக் கண வரும், குயினி, ஒறெக் சன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.08.2021) திங்கட்கிழமை இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.
0776606933

| Obituary – Manikkam Kokilarasa