மகேஸ்வரி சுந்தரலிங்கம்

0
Share

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், பயரிக்கூடலை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் கடந்த (10.09.2021) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முத்துநம்பு விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா (மலாயன்பென்சனியர்) பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற சுந்தரலிங்கத்தின் (ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர்) பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற இராசம்மா, பரமசிவம், மற்றும் ஈஸ்வரி (வவுனியா), சரஸ்வதி, வள்ளியம்மை, உமாதேவி (லண்டன்) ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்ற பத்மலோசனி அம்மா, புவனேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் சண்முகராசா (ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்) – நேசரத்தினம் (ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்), கமலாதேவி, இராசலட்சுமி, காலஞ்சென்ற தியாகலிங்கம், சிவசோதி, சிவபாலன் ஆகியோரின் மைத்துனியும், சுந்தர்ராஜன் (கனடா), பகீரதன் – தயாநிதி (கனடா), இராகுலன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), தர்சினி, தியாகசொரூபி (ஆசிரியர், யா/ திருக்குடும்ப கன்னியர்மடம் – தேசிய பாடசாலை) – தவராசா, சுதாகரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற வினோதன், சூரியகலா (தேர்தல் திணைக்களம் – கச்சேரி, யாழ்ப்பாணம்) சிவசூரியர், சிவஞானதேவி, சிவநிமலன், சிவசுதன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமியும், வையந்திமாலா (கனடா), பத்மப்பிரியா (லண்டன்), திருமகள் (சுவிஸ்), தர்மசீலன், தாரணி, தர்மபுத்திரன் (லண்டன்) ஆகியோரின் பெரியம்மாவும், சிவபாதம் (கனடா), சிவகாடாட்சம், சிவசோதி(கனடா), காலஞ்சென்ற இராசோந்திரன் மற்றும் இரவீந்திரன், பாலேந்திரன் (லண்டன்), மங்கையற்கரசி, மனோன்மணி, திலகவதி (கனடா), திருமகள் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயும், சுஜீவா (கனடா), சுகிர்தன் (கனடா), பிரியங்கா (கனடா), டிலக்சன், டிலக்சனா, வித்திகா, ஹரணி (ஜேர்மனி), தனுஜன் (ஜேர்மனி), சஸ்வினி, சுகர்சன், ஹரணிகா, நிசான் (கனடா), அக்ஷா (கனடா), அஸ்வின் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.09.2021) வெள்ளிக்கிழமை மூன்று (3.00) மணியளவில் நடைபெற்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
திரு. திருமதி தவராசா
தியாகசொரூபி (குடும்பம்)
பயரிக்கூடல், காரைநகர்.
0763201541 (மருமகள்)
0770344955 (மருமகன்)

| Obituary – Maheswary Suntharalingam