கயிலாயர் கனகரத்தினம்

0
Share

ஓய்வு பெற்ற அரச பிரதம லிகிதர்

உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கயிலாயர் கனகரத்தினம் கடந்த (29.07.2021) வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கயிலாயர் செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பொன்னுத்துரை அன்னம்மா தம்பதியினரின் அருமை மருமகனும், இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சிவஞானம் (மலேசியா) அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான நாராயணலிங்கம் (Overseer), நவசுந்தரலிங்கம் (மலேசியா) மற்றும் மகாயோகேஸ்வரி, பரமேஸ்வரி, உருத்திரசிங்கம் (Pharmacist), சோமசூரியசிங்கம் (சிங்கம் பாமசி), காலஞ்சென்ற மங்கையர்க்கரசி மற்றும் சுந்தரானந்தா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், வனிதா (கனடா), வசந்தா (Technical Officier), துளசிகரன் (ஜேர்மனி – Technical Manager), ஹேமலதா (சிங்கப்பூர் QS – Project Management), பாலச்சந்திரன் (கனடா – Engineer), ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா மற்றும் ஆனந்தபாலன், கீதா (ஜேர்மனி), Dr.மனோகலையரசன் (சிங்கப்பூர் – Civil.Eng.), லலிதா (கனடா – Engineer) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.08.2021) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10.00 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் (0774869567)
36, மானிப்பாய் வீதி,
உரும்பிராய் மேற்கு.

| Obituary – Kaylayar Kanakaratnam