கந்தையா மகாலிங்கம்

0
Share

மயிலணி வடக்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் நேற்று முன்தினம் (04.06.2022) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு வெள்ளைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், திவாகரன் (லண்டன்), டினேஸ்கரன் (அமெரிக்கா), ஹரிபிரசாத் (சுவிஸ்), கபாஸ்கரன் (லண்டன்), நிருசன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிந்து, ராஜி, டயூ ஆகியோரின் அன்பு மாமனாரும், அஸ்வின், யஸ்மியா, அனன்யா, ரோகன் ஆகியோரின் பாசமிகு பேரனும், வீரசிங்கம், செல்வராணி காலஞ்சென்றவர்களான பாலசிங்கம். சுந்தரலிங்கம், தர்மலிங்கம், ருக்மணி, மாணிக்கம், நாகம்மா, பூரணம், ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராசு, இராசா, நித்தியானந்தம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.06.2022) திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவடல் தகனக்கிரியைக்காக நண்பகல் 12.00 மணயளவில் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்
மயிலணி வடக்கு,
சுன்னாகம்.

| Obituary – Kanthaiyah Mahalingam