மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா லோகநாதன் அவர்கள் கடந்த (05.11. 2021) வெள்ளிக்கிழமை அகால மரணமடைந்துள்ளார்.
அன்னார் நவமணிதேவியின் அன்புக் கணவரும், லோஜனா (லண்டன்), புவிராஜ் (லண்டன்), சரீஸ்பராஜ் (பிரான்ஸ்), பகிராஜ் (லண்டன்), தனோசன் (லண்டன்), சோபநாத் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயம், நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜன்சிகா, தஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.11.2021) திங்கட்கிழமை நடை பெற்று, பூதவுடல் மு.ப. 11.00 மணி யளவில் வேம்பிராய் இந்து மயானத் திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவி னர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
| Obituary – Kanthaijah Loganathan