அம்பிகைபாகன் மகேந்திரன்

0
Share

கே.கே.எஸ் வீதி, மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் மகேந்திரன் அவர்கள் நேற்று (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பராசக்தி, அம்பிகாதேவி, Dr.சகுந்தலாதேவி (சிரேஸ்ட விரிவுரையாளர், உடற்கூற்றியல் துறை, மருத்துவப்பீடம், யாழ். பல்கலைக்கழகம்), பரமேஸ்வரி (சமுர்த்தி முகாமையாளர், பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரகுமாரசுவாமி, நிர்மலன் ஆகி யோரின் மைத்துனரும் காலஞ்சென்ற நிர்மலதாஸ் மற்றும் மோகனா – குணசீலன் (ஆவுஸ்ரேலியா), நிர்மலகுமார் – உதயபானு (கோபுரம் அலுமினிய தொழிற்சாலை- இணுவில்), தர்சினி – சிவநாதன் (மல்லாகம்), பாமா – தவசீலன் (லண்டன்), பூமா – ஐங்கரன் (ஜேர்மனி), மேனகா – வசீகரன் (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும், கீரன், பவித்திரா, கிருஸ்வின், தனிசிகா, தாணியா, தியானா, அஜீனா, ஆரபி, வைணவி, சோபியா, மெலினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.07.2022) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்
021 205 9891

| Obituary – Ambikaipagan Mahrnthiran