அமரர். புஸ்பநாதன் செல்வமனோகரி


உரும்பிராய் ஞானவைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பநாதன் செல்வமனோகரி (10.03.2021) புதன்கிழமை சிவபத மடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின்   சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பூரணம் தம்பதி களின் அன்பு மருமகளும் புஸ்பநாதனின் அன்பு மனைவியும், ஸ்ரீதர்சினி, திவாகரன் (நியூசிலாந்து), தினேஸ், (ST.John’s College Jaffna  ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வேந்திரகுமார், நிலோதா (நியூசிலாந்து), துசியந்தினி (தாதிய உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும். காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தனபாலசுந்தரம் மற்றும் சிவபாதசுந்தரம், அருள்ஞானசுந்தரம் (கனடா), ரதிமனோகரி (கொழும்பு), குணாமனோகரி (கனடா), வரதராஜாசுந்தரம் (கனடா) ஆகியோரின் சகோதரியும், பாக்கியலீலா, காலஞ்சென்றவர்களான  புவனேஸ்வரி, தர்மகுணபவானி, ரஞ்சிதபவானி மற்றும் ஜெயராஜன்,  யோகராஜன், வாசுகி ஆகியோரின் மைத்துனியும், அபித்தா, சயந்தவி (நியூசி லாந்து) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (11.03.2021) வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த அறிவித்தலை உற்றார்;, உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்         கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் (077 949 6279)

ஞானவைரவர் வீதி,

உரும்பிராய் கிழக்கு,

உரும்பிராய் 

Post a Comment

0 Comments