அமரர். மாணிக்கவாசகர் இரத்தினேஸ்வரி


மாத்தளையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கு, திருகோணமலை, சுவிற்ச லாந்தை தற்போதையா வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் இரத்தி னேஸ்வரி அவர்கள் கடந்த (10.03.2021) புதன்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் வள்ளியம்மை தம்பதியரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிளை தம்பதி யரின் மருமகளும், அமரர் மாணிக்கவாசகரின் (துறைமுக அதிகார சபை) அன்பு மனைவியும், ரமேஸ் (இங்கிலாந்து), கோனேஸ் (சுவிற்சலாந்து) ஆகியோரின் ஆறுயிர்த் தாயும், கோபிகா, ஜெயராணி ஆகியோரின் அருமை மாமியும், அனோஷ்கா, தகவினி, காவியன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், காலஞ் சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம் மற்றும் பரமேஸ்வரி (நியூஸிலாந்து), மகேஸ்வரி, சிவப்பிரகாசம் (மலேசியா) சிவசிதம்பரம் (அமரர்), குகனேஸ்வரி, ஞானேஸ்வரி (அமரர்), பரமேஸ்வரன் (அமரர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சோபியா, சரோஜினி, இராமலிங்கம் (அமரர்), கனகசூரியர் (அமரர்), மயில்வாகனம் (அமரர்), தனபாலசிங்கம், சிவசிரோன்மணி, தெய்வ நாயகி, டெய்சி மல்லிகா மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லையா, இராசையா, சின்னையா, சிவபாக்கியம் ஆகியோரின் மைத்துனியும், ஞானியார் பொன்னம் பலம் (அமரர்) அவர்களின் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.03.2021) திங்கட்கிழமை சுவிற்ச லாந்து  Luzevn இல் முற்பகல் 10.00 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 2.30) நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்,

தகவல்: குடும்பத்தினர்.

Post a Comment

0 Comments