அமரர். சின்னையா ரமேஸ்வரன் (ரமேஸ்)

 

யாழ். கோண்டாவில் கிழக்கு எம்.எஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்  Drancy வதிவிடமாகவும் கொண்ட சின்னையா ரமேஸ்வரன் அவர்கள் 24.02.2021 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சபாபதி சின்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ரேணுமதி (பிரான்ஸ்) யின் அன்புக் கணவரும், ரிதுஷன் (பிரான்ஸ்),  ரிஷா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மோகன் (கனடா), அகிலா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுதன், ரமேஸ், சுரேஸ், ரமணி, சேகர், சுதாகர், சுமதி, குலநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கணேஸ், புஸ்பா, சுபாஜினி, பெனடிக், சிவபாமா, ஜெயனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும், நிதேஸ், நிலக்ஷி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சங்கவி, இன்மாறன், ரவீனா, சுவர்ணா, ரஜந், சாகித், ஆதித், வில்லியம், யூலியான், ரிசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.03.2021 அன்று Crematorium De villetaneuse - Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France  இல் நடைபெறும். நிகழ்வுகளை www.lankasri.com  என்ற இணையத்தளத்தில் நேரலையாகப் பார்வையிடலாம்  (09.03.2021 12.30Pm - 1.30Pm  பிரான்ஸ்)
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்
எம்.எஸ் வீதி,
கோண்டாவின் கிழக்கு கோண்டாவில்

தொடர்புகளுக்கு:
சின்னையா (இலங்கை) 021 222 7846
ரிதுஷன் (பிரான்ஸ்) 0033782078290
மோகன் (கனடா) 0014168590065
சுதன் (இலங்கை) 077 935 3032

Post a Comment

0 Comments