அமரர். வீரசிங்கம் நவபாலன்

கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.வீரசிங்கம் நவபாலன் அவர்கள் 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா செயரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், செயராஜசாந்தினியின் (சாந்தா) ஆருயிர்க் கணவரும், சிந்துஜன், நிறோஜன், சாருஜன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற யோகநாதன், ரதிதேவி, ரதிகுமாரி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கமலாதேவி, தவராசா, சண்முகநாதன், சற்குணேஸ்வரி, கருணாகரன் (சுவிஸ்), தயாபரன் (ஜேர்மனி), பிரபாகரன் (கனடா), சுகந்தினி (ஆசிரியர், யாழ் சன்மார்க்க வித்தியாலயம்), காலஞ்சென்ற சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுகந்தினி (சுவிஸ்), அருட்செல்வி (ஜேர்மனி), ஜனனி (கனடா), பிரதீபன் (இயக்குனர், உயர் தொழிநுட்பவியல் நிறுவகம்- திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு சகலரும், பிரதீபன், ஜெனித்தா, நேருஜா, ஜீவிகா, ஜெசிக்கா, ஜெனித்தா, ஜனகன், பிரியங்கன், நர்மதன், திபிஷா, கரிஷ்ராம் ஆகியோரின் மாமாவும், அனித்தாவின் சித்தப்பாவும், நேமியா, டக்சன், டிக்சன், லக்சிகா, பிறேம்சங்கர் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

தகனக்கிரியை  வியாழக்கிழமை (04.03.2021) பி.ப 5.00 மணிக்கு கனடாவில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: ஜெ.பிரதீபன்
கலட்டி ஒழுங்கை,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்.

தொடர்புகளுக்கு:
நிரோஜன் (மகன்): +1 6472156640 (கனடா)
பிரபாகரன் (மைத்துனன்):+1 4162091210 (கனடா)
ஸ்ரீ (சகோதரன்): +1 4166256677 (கனடா)
நேருகா (மருமகள்): +1 4168445485
ஜெனித்தா (மருமகள்): 0764847563
சுகந்தினி (மைத்துனி): 021 2053407 (இலங்கை)

 

Post a Comment

0 Comments