அமரர். காசிப்பிள்ளை இரத்தினம்மா


யாழ் கோண்டாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை இரத்தினம்மா அவர்கள் நேற்று (10.02.2021) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா-பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ் சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி யும், சிவபாதசுந்தரம், சிவநாதன், கமலாதேவி, மங்கையற் கரசி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பாலசுப்பிர மணியம், மகேந்திரராஜா, யோகநாதன், மகாலட்சுமி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும், உமாதேவி, சுந்தரகாந்தா, மனோன்மணி, அனுசியா, கனகராசா, தியாகராசா, பத்மகுமார், இராஜேந்திரன், காலஞ்சென்ற சண்முகராசா ஆகி யோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.02.2021) வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோண்டாவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:பிள்ளைகள்


நாகபூசணி அம்மன் கோயில் வீதி,

கோண்டாவில் கிழக்கு.

தொடர்பு: 071 4422183

Post a Comment

0 Comments