அமரர். அருட்தந்தை கபிரியேற்பிள்ளை இம்மானுவேல் மேரி ஜோசப்


இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும் யாழ் மறைமாவட்ட மூத்த குருவுமாகிய அருட்திரு., கபிரியேற்பிள்ளை இம்மானுவேல் மேரி ஜோசப் அடிகளார் 19.02.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கபிரியேற்பிள்ளை பேர்னடேற் தம்பதிகளின் பாசமிகு மகனும்  காலஞ்சென்ற லூட்ஸ் (இராசாத்தி) மற்றும் ஜெயசிங்கம் (கனடா) ஆகி யோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற விஜயரட்ணம் மற்றும் அருள்லீலி நாயகி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜெயா (கனடா) ராஐகுலேந் திரன் (லண்டன்) விஜயகுமாரி (கனடா) காலஞ்சென்ற விஜயராணி மற்றும் விஜயதேவி (ஜேர்மனி) விஜயசீலன் (கொழும்பு) விஜயமோகன் (கொழும்பு)  விஜயசீலி (கனடா) காலஞ்சென்ற விஜயமோகினி மற்றும் விஜயராஐp  (கனடா) விஜயதன்-ஜோய் ( ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும், ஸ்மைலி (கனடா) கோபி (கனடா) பேர்சி (கனடா ) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு 22.02.2021 திங்கட்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் தலைமையில் இறுதி இரங்கல் திருப் பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை ஆயர்கள், குருக்கள், துறவிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், இறைமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்


தகவல்:

வி.விஜயமோகன்-(0777780004)

மருமகன்


தொடர்புகளுக்கு:

க. ஜெயசிங்கம் -4162724973

ஆ.ஜெயா 6473497290

வி.ராஜகுலேந்திரன்-447930681963

ச. விஜயகுமாரி 416-3350312

வி. விஜயதேவி -4917643234592

வி. விஜயசீலன் -0772638804

வி. விஜயசீலி -4165701876

வி. விஜயராஐp -6476484199

வி. விஜயதன் -495519997851

 

Post a Comment

0 Comments