அமரர். திருமதி. கனகரத்தினம் தங்கம்மா

 


புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிட மாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கனகரத்தினம் தங்கம்மா அவர்கள் 19.02. 2021 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற இராமுப்பிள்ளை - சிதம்பரத்தின் அன்பு மகளும் சீனிப்பிள்ளை ஆச்சிமுத்துவின்  அன்பு மருமகளும் கனக ரத்தினத்தின் அன்பு மனைவியும், காலம்சென்ற மார்க்கண்டு, இரத்தினம், செல்லத்துரை, ஜயாத்துரை ஆகியோரின் சகோதரியும், தவக்குமார் (லண்டன்), சசிகலா, இந்திரகலா (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், கிருஷ்ணவேணி (லண்டன்), சண்முகராஜா, முரு கானந்தன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும் தனோஜியன் கபிலா, கரிஷ், சன்சியா (லண்டன்), கேதாரேஸ்வரி, பிரகாஷ், டினுசிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 21.02.2021 ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்துக்காக கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Post a Comment

0 Comments