அமரர். கபிரியேல் செபஸ்ரியாம்பிள்ளை (செட்டி)


இல. 53, இராஜேந்திரா வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் செபஸ்ரியாம்பிள்ளை (செட்டி)  21.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கபிரியேல் றோசமுத்து ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெள்ளை தங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சின்னப்பிள்ளை இராசாத்தியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பெர்ணான்டோ (மானிப்பாய் மெமோரியல் கொலிச் அதிபர்), காலஞ்சென்ற மோசேஸ், பிரான்சிஸ் தியாகு ஆகியோரின் அன்புச் சகோதரனும், மாலினி (சுவிஸ்), ஜேந்திரன், அன்ரன் (சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தி, சுகந்தி (சுவிஸ்), ஜெயந்தி, தமயந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவரூபன் (குட்டி-சுவிஸ்) பரமேஸ்வரி, ராணி (சுவிஸ்), பகிரதன் (சுவிஸ்), சசிகரன், நிச்சி ஆகியோரின் அன்பு மாமனாரும், அருள், ரூபினி, அஜித் (சுவிஸ்), மெனிற்றா (பிரான்ஸ்), டன்சி, முகுந்தன் (பிரான்ஸ்), றோய், ஸ்ரலின் (மலேசியா), லௌரி (சுவிஸ்), ஸ்ரேபான் (பிரான்ஸ்), நிசா (சுவிஸ்), றொபேர்ட், றொய்சன், றொசான் (சுவிஸ்), ஒலின்ரன், ஒலின்ரினா, கமில்ரன், அலன்ரினா, கரன்சியா, நிலோஜன், நிருஜன், நிலக்சன், டிலக்ஷிகா, நிரோஜினி (சுவிஸ்), பியஸ்காந்த் (சுவிஸ்), மொழி (சுவிஸ்), ரவி (பிரான்ஸ்), அகிலன் (மலேசியா), ஐங்கரன் (சுவிஸ்), திவ்யா (பிரான்ஸ்), சாள்ஸ் (சுவிஸ்) ஆகியோரின் பேரனும், டினுசன் (பிரான்ஸ்), அக்ஷா (சுவிஸ்), டிலான் (பிரான்ஸ்), அகிஷா (சுவிஸ்), கிறிஸ்ரிகா, டபினா, ஆரோண், ஷருண் (சுவிஸ்), மேரி பிறிசா (சுவிஸ்) ஆகியோரின் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடலானது இன்று (23.02.2021) பி.ப 2.00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் இறுதிக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


Post a Comment

0 Comments