அமரர். சிவஞானம் சந்திரசேகரம்


நாரந்தனை வடக்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும் சிவன்பண்ணை வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சந்திரசேகரம் (செல்வம்-அத்தான்), அவர்கள் 20.02.2021 (சனிக்கிழமை) ஆம் திகதியன்று காலமாகிவிட்டார்.

அன்னார் அமரர்களான சிவஞானம் இராசம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும் காலஞ்சென்ற பொன்னுத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் அன்புக் கணவரும், சுரேஷ்குமார் (சம்பத் வங்கி), துளசிகரன் (பிரதேச செயலகம்), மயூரி (லண்டன்), பார்கவி (கொமர்ஷல் வங்கி), ஆகியோரின் அன்பு தகப்பனும் அமரர் சர்வானந்தன் (New Anantha Stores - சத்திரச்சந்தி), கிருபானந்தன் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (21.02.2021) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10  மணியளவில் இல 153 சிவன்பண்ணை வீதி, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று தகனக்கிரியை களுக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்பு: 0718561686, 0776327627

முகவரி: இல:153, சிவன்பண்ணை வீதி, யாழ்ப்பாணம்.


Post a Comment

0 Comments